14/06/2024

Duty Assumbtion

news images

கல்முனை மாநகர ஆணையாளராக என்.எம்.நெளபீஸ் நியமனம்..!
கிழக்கு மாகாண Management Development Training Unit மாகாணப் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்ற என்.எம்.நெளபீஸ் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று இதற்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.
இப்பதவி, கிழக்கு மாகாண Management Development Training Unit மாகாணப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Top
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel