06/08/2024
*மின்மினி மின்ஹாவின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வு.!*
*மின்மினி மின்ஹாவின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வு.!*
சம்மாந்துறை மாணவி மின்மினி மின்ஹாவின் “10 இலட்சம் நபர்களை இலக்காகக் கொண்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உரை” தொடர்பான சிறப்பு நிகழ்வு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் தலைமையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல்
கல்முனை மாநகர சபை கூட்ட மண்டத்தில் இடம்பெற்றது.