10/08/2024

நற்பிட்டிமுனை நூலகத்தில் வாசகர் வட்டம் அமைக்கு நிகழ்வு; பூச்சாடிகளும் கையளிப்பு.!*

news images

நற்பிட்டிமுனை நூலகத்தில் வாசகர் வட்டம் அமைக்கு நிகழ்வு; பூச்சாடிகளும் கையளிப்பு.!*

நற்பிட்டிமுனை பொது நூலகத்தில் வாசகர் வட்டம் அமைக்கு நிகழ்வு இன்று சனிக்கிழமை (10) நடைபெற்றது.

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம். சாஹீர் அவர்களின் முன்னிலையில் நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்திகழ்வில் வாசகர் வட்டத்திற்கான நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது நூலகத்தை அழகுபடுத்தும் திட்டத்திற்காக நலன் விரும்பிகளால் ஒரு தொகை பூச்சாடிகளும் கையளிக்கப்பட்டன.

Loading

Top
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel