30/08/2024

நற்பிட்டிமுனை நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு.!

news images

நற்பிட்டிமுனை நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு.!
கரைவாகு மேற்கு நற்பிட்டிமுனை பொது நூலகத்திற்கு மர்ஹூமா நாகூர் கனி பாத்தும்மா கனி அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது கணவரான மீராலெப்பை இப்றாஹிம் அவர்கள் ஒரு தொகை நூல்களை அன்பளிப்பு செய்துள்ளார்.
இவற்றை அன்னாரது புதல்வியான நூலக உதவியாளர் ஜனாபா எஸ்.என்.ஏ. கனி அவர்கள், நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுதீன் அவர்களிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.
இது போன்று Baithul Help Organisation for Relief, Ameen BA Foundation ஆகிய அமைப்புகளும் நற்பிட்டிமுனை பொது நூலகத்திற்கு ஒரு தொகை கவிதை நூல்களை அன்பளிப்பு செய்துள்ளதுடன் மா மரக் கன்றுகளையும் வழங்கி வைத்துள்ளன.

Loading

Top
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel