30/07/2024
*திண்மக்கழிவகற்றல் சேவை தொடர்பான கலந்துரையாடல்.!*
*திண்மக்கழிவகற்றல் சேவை தொடர்பான கலந்துரையாடல்.!*
கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.