01/10/2024

சர்வதேச சிறுவர் தின சிறப்பு நிகழ்வு.!

news images

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை பொது நூலகத்தில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வு.!

இந்நிகழ்வில் கல்முனை விவேகானந்த வித்தியாலயத்தை சேர்ந்த ஒரு தொகுதி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் அவர்கள் விசேட அதிதியாக பங்கேற்றார்.

Loading

Top